புதுக்கோட்டை சேர்ந்த மாவட்ட மக்களின் கட்டாயம் கைகளில் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் தொலைபேசி எண்களின் லிஸ்ட்.
மாவட்ட ஆட்சியரகம் :
உசூர் தலைமை உதவியாளர் - ஊரக வளா்ச்சி-9442170680, 04322-221691
உசூா் தலைமை உதவியாளர் - பொது-9443807859, 04322-221624
உசூா் தலைமை உதவியாளர் - நீதியியல்-9943013755
தனி வட்டாட்சியர் - தோ்தல்-7373757540
தனி வட்டாட்சியர் - கேபிள்-9498002582, 04322-230700
தனித்துணை வட்டாட்சியர் – முத்திரைத்தாள்-9487257199
வரவேற்பு முகாம் வருவாய் ஆய்வாளர் -8637449901
பொது தகவல் அலுவலர்-9498042438-04322-221454
மாவட்ட சப்ளை அலுவலர் டிஎஸ்ஓ-9445000311, 04322221626
மாவட்ட அலுவலர்கள் :
மாவட்ட ஆட்சித்தலைவர்- 9444181000 , 04322-221663
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் - ஊரக வளா்ச்சி- 7402607871, 04322-221691
மாவட்ட வருவாய் அலுவலர்-9445000924, 04322-220946
உசூர் தலைமை உதவியாளர் - விவசாயம், 9942135193-04322-220245
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் - பொது-9445008146, 04322-221658
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் - நிலம்-9445008146- 04322-221658
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் - கணக்கு-04322-221625
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் - சேமிப்பு-6380206458, 04322-220347
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் - சத்துணவு-9443646861, 04322-222181
காவல் துறை :
காவல் துறை துணை கண்கானிப்பாளர் அறந்தாங்கி-9498100739,04371-220562
காவல் துறை துணை கண்கானிப்பாளர் ஆலங்குடி-9498100764, 04322-251320
காவல் துறை துணை கண்கானிப்பாளர் புதுக்கோட்டை-9498100731,04322-222236
காவல் துறை துணை கண்கானிப்பாளர் பொன்னமராவதி-9498100755, 04333-262160
காவல் துறை துணை கண்கானிப்பாளர் கோட்டைப்பட்டினம்-9498100774,04371-260350
காவல் துறை துணை கண்கானிப்பாளர் கீரனூர்-9498100746, 04339-262241
மருத்துவமனை :
அரசு மருத்துவமனை- அறந்தாங்கி-04371-270544
அரசு மருத்துவமனை- ஆலங்குடி-04322-251233
அரசு மருத்துவமனை- அன்னவாசல்-04339-231331
அரசு மருத்துவமனை- இலுப்பூா்-04339-272427
அரசு மருத்துவமனை- விராலிமலை-04339-220200
அரசு மருத்துவமனை- வலையப்பட்டி-04333-262047
அரசு மருத்துவமனை- கந்தா்வக்கோட்டை-04322-275669
அரசு மருத்துவமனை- கீரனூர்-04339-262228
அரசு மருத்துவமனை- மணமேல்குடி-04371-250010
அரசு மருத்துவமனை- ஆவுடையார்கோவில்-04371-233400
அரசு மருத்துவமனை- சுப்பிரமணியபுரம்-04373-235450
அரசு மருத்துவமனை-கறம்பக்குடி-04322-258058
அரசு மருத்துவமனை- திருமயம்-04333-274222
ஊரக வளர்ச்சி துறை :
வட்டார வளா்ச்சி அலுவலா் -ஆவுடையார்கோவில்-7402607844
வட்டார வளா்ச்சி அலுவலா் -ஆவுடையார்கோவில்-7402607845
வட்டார வளா்ச்சி அலுவலா் -குன்னண்டார்கோவில்-7402607832, 04339246251
வட்டார வளா்ச்சி அலுவலா் -குன்னண்டார்கோவில்-7402607831, 04333-246251
வட்டார வளா்ச்சி அலுவலா் - திருவரங்குளம்-7402607857
வட்டார வளா்ச்சி அலுவலா் - திருவரங்குளம்-7402607863
வட்டார வளா்ச்சி அலுவலா் - கறம்பக்குடி -9443784400
வட்டார வளா்ச்சி அலுவலா் - அன்னவாசல்-7402607826
வட்டார வளா்ச்சி அலுவலா் - அன்னவாசல்-7402607827
வட்டார வளா்ச்சி அலுவலா் - கறம்பக்குடி-9443784400
வருவாய் அலுவலகம் :
வருவாய் கோட்டாட்சியா் இலுப்பூா்-9445461803,04322-272049
வருவாய் கோட்டாட்சியா் அறந்தாங்கி-9445000469, 04371-220589
சார் ஆட்சியா் புதுக்கோட்டை-9445000468, 04322-222219
வட்டாட்சியர் புதுக்கோட்டை-9445000641, 04322-221566
வட்டாட்சியர் விராலிமலை-8072076912, 04339-220777
வட்டாட்சியர் கறம்பக்குடி-9787598760 ,04322-255199
வட்டாட்சியர் பொன்னமராவதி-9443285048, 04339-260188
வட்டாட்சியர் திருமயம்- 9445000643, 04322-274223
வட்டாட்சியர் மணமேல்குடி-9445000646, 04371-250569
வட்டாட்சியர் ஆவுடையார்கோயில்- 9445000645 04371-233325
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai