Home /pudukkottai /

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களக்கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம் பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதர் பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையன் பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பகட்டுவான் பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, ஆத்தியடிபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி