ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்...

மின்தடை

மின்தடை

Pudukkottai Power cut | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ஊர்களில் மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ள மின்வாரியம் அது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ( சனிக்கிழமை ) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ஊர்களில் மின் தடை ஏற்படஉள்ளது. ஆகையால் கீழ் கண்ட ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, குளத்தூர், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மின் தடை ஏற்படும். இதனால், பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.ஜி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் நிறுத்தம், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்கலம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, வடகாடு துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. இதனால், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளின் மின் வினியோம் இருக்காது.

மேலும், பாச்சிக்கோட்டை,வடகாடு, மழையூர் ஆகிய துணை மின்நிலையங்களில், காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக, ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே.ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான் விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி, மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தங்கரைவிடுதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

Must Read : 10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

அத்துடன், ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் மின் தடை செய்யப்படுகிறது. எனவே, ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல, கந்தர்வகோட்டை, அக்கட்சி பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, பகட்டுவான் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, ஆத்தியடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய இடங்கிள் மின் வினியோம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai