Home /pudukkottai /

புதுக்கோட்டையில் நாளைய மின்தடை பகுதிகள்... முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க

புதுக்கோட்டையில் நாளைய மின்தடை பகுதிகள்... முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுக்கோட்டையில் உள்ள மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செப்டம்பர் 14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மேலும், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு புதுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்க.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி