முகப்பு /புதுக்கோட்டை /

‘யாரிடமும் ஏமாந்துறாதீங்க.’. கும்ப ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..

‘யாரிடமும் ஏமாந்துறாதீங்க.’. கும்ப ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..

X
கும்ப

கும்ப ராசி பலன் - ஜூன் 2023

Kumbham (Aquarius) Rasi palan for June 2023 : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த ஜோதிடர் சௌ. மாரிக்கண்ணன் ஜூன் மாதத்திற்கான கும்ப ராசி பலன்களை கணித்து கூறியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னதான் தைரியம் இருந்தாலும் சில நேரங்களில் தடுமாற்றம் காணும் கும்ப ராசி அன்பர்களே..

உங்கள் சிந்தனையை சிதற விட்டு விடாதீர்கள். உங்கள் நலம் விரும்பிகளிடம் அறிவுரை கேளுங்கள். முறைகேடான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களது வருமானம் கெட்ட வழியில் செல்ல நேரிடும். உங்கள் பிள்ளைகள் கல்விக்கு செலவிடுங்கள் முன்னேற்றம் உண்டு. பூமி சம்பந்தமான பிரச்சனைகளில் பகையும் ஏற்படும்.

மேலும் படிக்க : ஸ்கூட்டியில் நெடுந்தூரம் பயணம் செய்து சாதனை படைத்த விருதுநகர் இளைஞர்!

துணைவரின் வழியில் செயல்படுங்கள். தந்தையின் உடல் நலம் பாதிப்பு அடையும். எதற்கெடுத்தாலும் துணைவரிடம் சண்டை போடாதீர்கள். உங்கள் துணைவர் உங்கள் சொல்லை மீறி செயல்படும் நேரம். யாரிடமும் எதற்காகவும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். சிலருக்கு விஷ கடிகள் ஏற்பட்டு அலர்ஜி ஏற்படலாம். ஜூன் 5 முதல் 7 வரை தலைப்பு செலவுகள் ஏற்படும் பெருமாள் மட்டுமே துணை வருவார் வழிபட்டு நன்மை அடையுங்கள்.

First published:

Tags: Astrology, Life18, Rasi Palan