முகப்பு /புதுக்கோட்டை /

தீ விபத்தில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது? - புதுக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தீ விபத்தில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது? - புதுக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

X
மாதிரி

மாதிரி படம்

Fire Accident Awarness In Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு  துறையினர் தீ தொடர்பான ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று செய்முறை விளக்கத்தினை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகளுக்கு செய்து காட்டினார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீ தொடர்பான ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று செய்முறை விளக்கத்தினை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகளுக்கு செய்து காட்டினார்.

வீடு மற்றும் பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி அணைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கத்தை கல்லூரி மாணவிகளுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காட்டினர்.

புதுக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேலும் திடீரென வீட்டில் தீ பிடித்தால் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் அந்த தீயை எப்படி அணைப்பது, தீக்காயம் ஏற்பட்டவர்களை எப்படி மீட்டெடுப்பது, தீக்காயம் பட்டால் அவர்களுக்கு முதல் உதவி எப்படி செய்ய வேண்டும் போன்ற பல விழிப்புணர்வுகளை தீயணைப்புத்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் விளக்கி கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கல்லூரி முதல்வர் புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர், கல்லூரி நாட்டு நலத்திட்ட பணி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Pudukkottai