முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் மேய்ச்சலுக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த ஆடு..

புதுக்கோட்டையில் மேய்ச்சலுக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த ஆடு..

கிணற்றில் தவறி விழுந்த ஆடு

கிணற்றில் தவறி விழுந்த ஆடு

Pudukkottai News : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த சூரக்காடு பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது ஆடு இறைத்தேடி மேய்ச்சலுக்கு செல்லும் பொழுது அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த சூரக்காடு பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது ஆடு இறைத்தேடி மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது அருகில் உள்ள கிணற்றில் ஆடு தவறி விழுந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அருகில் உள்ள கறம்பக்குடி தீயணைப்பு மீட்பு பணி துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் கயிற்றை கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிய ஆட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனை கண்ட ஆட்டின் உரிமையாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் தீயணைப்பு மீட்பு பணி துறையினருக்கு நன்றியிணையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Pudukkottai