புதுக்கோட்டை மாவட்ட விராலிமலையை சேர்ந்த ஜோதிடர் மாரிக்கண்ணன் 47 வருடமாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவர் கணித்த பலன்களை தற்போது பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் போக்குவரத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
கோபத்தை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டும். கோபத்தினால் சில செயல்களை இழக்க நேரிடும்.
மிதுனம்
கல்வியில் சிறந்து விளங்குவர் மேலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும்.
கடகம்
தொழில் துறை மற்றும் பொருள்தார உயர்வு உள்ளது.
சிம்மம்
பொருமையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும்.
கன்னி
சூரியனை கண்ட பனி போல் பிரச்சனைகள் விலகும்.
துலாம்
இறைவழிபாடு மிகவும் அவசியம்.முதலீடு போன்றவற்றில் ஜாக்கிரதை முக்கியம்.
விருச்சிகம்
12 வருடத்திற்கு பிறகு நல்ல நேரம் ஆரம்பத்தில் இருக்கும்.
தனுசு
வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.பொருளாதாரம் சீராக இருக்கும்.
மகரம்
இரண்டரை வருடங்கள் பின் சனி விலகி நல்லது தொடங்கும்.
கும்பம்
நோய் நொடிகள் தீர்ந்து நல்லது தொடங்கும்.
மீனம்
புதிய முயற்சி மற்றும் தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Local News, New Year 2023, Rasi Palan