Home /pudukkottai /

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Pudukottai : புதுக்கோட்டை  மாவட்டம் நகரியம்,  குளத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய 3  துணை மின் நிலையங்களில்   நாளை  ( சனிக் கிழமை 16 ம் தேதி )  மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை மாவட்டம் நகரியம், குளத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய 3 துணை மின் நிலையங்களில் நாளை ( சனிக் கிழமை 16ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நகரியம், குளத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய 3 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையத்தில் மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும், புதுக்கோட்டை நகர் சையது அகமது இஸ்மாயில், உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன், தமிழ்நாடு மின்சார வாரிய மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திங்கள்தோறும் களைகட்டும் ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களின் ஏலக்கடைகள்..


மின் தடை செய்யப்படும் இடங்கள்: -

புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையம்: சாந்தநாதபுரம், குமுந்தாங்குளம், அரசு மருத்துவமனை பின்புறம், தெற்கு 4-ம் வீதி, (முருகன் கோவில் முதல் அண்ணா சிலை வரை), கீழராஜவீதி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், பாலாஜி நகர், சின்னப்பா நகர், நிஜாம் காலனி, சக்தி நகர், திருநகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர்..

குளத்தூர் துணை மின் நிலையம்: கீரனூர் பேரூராட்சி பகுதிகளான பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், 4 ரத வீதிகள், எழில் நகர், என்.ஜி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, ஜெய்ஹிந்த் நகர் மற்றும் ஹவுசிங் யூனிட்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையம்: தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் .
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Pudukottai

அடுத்த செய்தி