முகப்பு /புதுக்கோட்டை /

ஆலங்குடி நாடியம்மன் கோவில் சித்திரை திருவிளக்கு பூஜை.. 501 பெண்கள் பங்கேற்பு! 

ஆலங்குடி நாடியம்மன் கோவில் சித்திரை திருவிளக்கு பூஜை.. 501 பெண்கள் பங்கேற்பு! 

X
ஆலங்குடி

ஆலங்குடி நாடியம்மன் கோவில் சித்திரை திருவிளக்கு பூஜை

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாடியம்மன் கோவில் சித்திரை மாத  திருவிளக்கு பூஜை விழாவில் 501 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு வழிபாடு நடத்தினர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள நாடியம்மன் கோவிலில் சித்திரை மாத சிறப்பு அபிஷேக பூஜைகள் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.

சித்திரை மாத திருவிளக்கு பூஜையானது உலக நன்மைக்காகவும் நோய் நொடி இன்றி மக்கள் வாழவும், நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த விழாவில் 501 மேற்பட்ட பெண்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாதரனை காட்டி சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

    First published:

    Tags: Local News, Pudukkottai