முகப்பு /புதுச்சேரி /

உலக செவிலியர் தினம்.. புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செய்த செவிலியர்கள்!

உலக செவிலியர் தினம்.. புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செய்த செவிலியர்கள்!

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செய்த செவிலியர்கள்

World Nursing Day Celebration At Pondicherry : உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே மாதம் 12ம் தேதி ஆண்டு தோரும் உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாப்பட்டது.

புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செய்த செவிலியர்கள்

அதன்படி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு ஏராளமான செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Puducherry