முகப்பு /புதுச்சேரி /

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

X
தீவனூர்

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Suyambu Poiyamozhi Vinayagar Temple : தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், யாகசாலை வேள்வி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, அந்த கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை அடுத்துஉற்சவர் தட்சிணாமூர்த்திfக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Puducherry, Religion18