முகப்பு /புதுச்சேரி /

திருநங்கைகள் தின விழா.. புதுச்சேரியில் ஆடி, பாடி அசத்திய திருநங்கைகள்..

திருநங்கைகள் தின விழா.. புதுச்சேரியில் ஆடி, பாடி அசத்திய திருநங்கைகள்..

X
திருநங்கைகள்

திருநங்கைகள் தின விழா

Transgender Day | திருநங்கைகள் தின விழாவையொட்டி புதுச்சேரியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் திருநங்கையர் தின விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து சிறந்து விளங்கும் திருநங்கைகளை கௌரவப்படுத்தினார். தொடர்ந்து திருநங்கைகள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கலை நிகழ்ச்சி அம்மன் வேடம் அணிந்து நடனம் ஆடியும், பாட்டு பாடியும் அசத்தினர். மேலும் நடகமும் நடித்தனர். இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Puducherry