முகப்பு /புதுச்சேரி /

செண்டியம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பிரமோற்சவ விழா..! அசைந்தாடிவந்த திருத்தேர்..!

செண்டியம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பிரமோற்சவ விழா..! அசைந்தாடிவந்த திருத்தேர்..!

X
செண்டியம்பாக்கம்

செண்டியம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பிரமோற்சவ விழா

Sendiyampakkam Ponniyamman Temple Chariot Festival 2023 |புதுச்சேரி அடுத்த செண்டியம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான செண்டியம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் பிரம்மோற்சவ விழாவின் முதலாம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதில், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர்.

செண்டியம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பிரமோற்சவ விழா

மேலும், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது அசைந்தாடியபடி வலம் வந்தது. முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னியம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர் குழுவினர், ஊர் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry