முகப்பு /புதுச்சேரி /

ராகு, கேதுவுக்கு செய்யப்பட்ட பரிகார ஹோமம்.. என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

ராகு, கேதுவுக்கு செய்யப்பட்ட பரிகார ஹோமம்.. என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

X
ராகு,

ராகு, கேதுவுக்கு செய்யப்பட்ட பரிகார ஹோமம்

Poovarasankuppam Nageshwarar Temple | புதுச்சேரி அடுத்த பூவரசன்குப்பத்தில் உள்ள ஸ்ரீசிவலோக நாயகி சமேத நாகேஸ்வரர் ஆலயத்தில் ராகு கேது பரிகார ஹோமம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த பூவரசன்குப்பம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழம்பெறும் ஸ்ரீசிவலோக நாயகி சமேத நாகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே, ராகு கேது பரிகாரம் ஹோமம் விமரிசையாக நடைபெற்றது. 

இதில், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து ஸ்ரீ சிவலோக நாயகி சமேத நாகேஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்ற ராகு, கேது பரிகார ஹோமத்தில் கலந்துகொண்டனர். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்பவர்களுக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

ராகு, கேதுவுக்கு செய்யப்பட்ட பரிகார ஹோமம்

இவ்வாறு, ராகு கேது நிவர்த்திக்காக வருகை தந்த அனைவரையும் தனித்தனியே அமர வைத்து பூமாலை அணிவித்து தனது வேண்டுதல்களை கூறினார். அதனைத் தொடர்ந்து சுவாமி தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். மேலும் ராகு கேது ஹோமத்திற்கான ஏற்பாடினை ஆலய சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry