முகப்பு /புதுச்சேரி /

உப்பளம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.. புதுச்சேரியில் குவிந்த பக்தர்கள்..

உப்பளம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.. புதுச்சேரியில் குவிந்த பக்தர்கள்..

X
உப்பளம்

உப்பளம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

Puducherry News : புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீபால முருகன் ஆலய கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீவிநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால பூஜை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கலசங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டு யாகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து கலச ஊர்வலம் நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர் அரோகரா கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Puducherry