முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்து மாரியம்மன்..

புதுவையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்து மாரியம்மன்..

X
சிம்ம

சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்து மாரியம்மன்

Puducherry News : புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தின் செடில்  மகோத்சவ விழாவை முன்னிட்டு சிங்க வாகன புறப்பாடு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் புகழ்பெற்ற கதிர்காமம் முத்து மாரியம்மன் ஆலயத்தின் செடில் மகோத்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தினந்தோறும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு நேரங்களில் வாகன சேவை நடைபெற்று வருகிறது. மேலும் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உட்புறப்பாடு கொண்டுவரப்பட்டு சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று சுவாமியை வணங்கி சென்றார். இதனைத்தொடர்ந்து செடில் மகோத்சவ விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry