முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி மீன் வியாபாரிகளால் ஸ்தம்பிக்கும் வழுதாவூர் சாலை.. அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்!

புதுச்சேரி மீன் வியாபாரிகளால் ஸ்தம்பிக்கும் வழுதாவூர் சாலை.. அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்!

X
புதுச்சேரி

புதுச்சேரி போக்குவரத்து நெரிசல்

Puducherry road traffic | புதுச்சேரி முக்கியசாலையில் மீன் விற்பனையாளர்களால் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.            

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry | Puducherry (Pondicherry)

புதுச்சேரியின் முக்கிய சாலையான வழுதாவூர் சாலை மிகக் குறுகிய சாலை பகுதியில் அன்றாடம் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனை அருகே மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மீன்களை வாங்குவோர் வாகனங்களை ரோட்டோரத்தில் விட்டு விட்டு மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டிகளும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் வைக்கின்றனர். போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி அரசு உடனே தலையிட்டு அரசு அனுமதி இல்லாமல் மீன் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு மாற்றுயிடம் அமைத்துக் கொடுத்து உதவுமாறு பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry, Traffic