முகப்பு /புதுச்சேரி /

மீண்டும் புதுச்சேரி மக்களின் நினைவில் மணக்குள விநாயகர் யானை லட்சுமி..

மீண்டும் புதுச்சேரி மக்களின் நினைவில் மணக்குள விநாயகர் யானை லட்சுமி..

X
யானை

யானை லட்சுமி

Puducherry News | புதுவை மக்களின் பாசத்தை ஒட்டுமொத்தமாக பெற்ற மணக்குள விநாயகர் யானை லட்சுமியின் தந்தங்களை கோவிலில் வைக்க நிர்வாகம் திட்டம். 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீமணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி நடை பயிற்சிக்கு சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்நிலையில் உயிரிழந்த லட்சுமி யானையின் 2 தந்தங்களை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வழங்கினார். தந்தங்களை பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி அவற்றை மணக்குள விநாயகர் கோவில் அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க லட்சுமி யானையின் தந்தங்கள் மணக்குள விநாயகர் கோவிலில் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Local News, Puducherry