முகப்பு /புதுச்சேரி /

பொன்னியின் செல்வன் பாகம்-2 ரிலீஸ்.. புதுச்சேரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெயம் ரவி ரசிகர்கள்..

பொன்னியின் செல்வன் பாகம்-2 ரிலீஸ்.. புதுச்சேரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெயம் ரவி ரசிகர்கள்..

X
பொன்னியின்

பொன்னியின் செல்வன் பாகம்-2

Ponniyin Selvan 2 Movie Release In Pondicherry : ஜெயம்ரவி பேனருக்கு மாலை அணிவித்தும், பேண்டு வாத்தியத்துடன் பட்டாசு வெடித்து பூசணிக்காய் உடைத்து கொண்டாடினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் நேற்று வெளியான நிலையில் திரைப்படம் வெற்றிபெற வேண்டி ஜெயம் ரவி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் நேற்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் காலை திரையிடப்பட்டது. இந்நிலையில் திரைப்படம் வெற்றியடைய வேண்டி புதுச்சேரி மாநில ஜெயம்ரவி ரசிகர் தலைமை மன்றம் சார்பில் ஜெயம்ரவி பேனருக்கு மாலை அணிவித்தும், பேண்டு வாத்தியத்துடன் பட்டாசு வெடித்து பூசணிக்காய் உடைத்து கொண்டாடினர்.

புதுச்சேரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெயம் ரவி ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, அருண்மொழி வர்மனாக நடித்துள்ளார். இதேபால, வந்தியத் தேவனாக கார்த்தியும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் நடித்துள்ளனர். இதேபோல, திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், புதுச்சேரியில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வெற்றிபெற வேண்டி ஜெயம் ரவி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry