முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி புனித ஜெயராக்கினி அன்னை பேராலய தேர் பவனி..! திரளான கிறித்தவர்கள் பங்கேற்பு..!

புதுச்சேரி புனித ஜெயராக்கினி அன்னை பேராலய தேர் பவனி..! திரளான கிறித்தவர்கள் பங்கேற்பு..!

X
புதுச்சேரி

புதுச்சேரி புனித ஜெயராக்கினி அன்னை பேராலய தேர் பவனி

Pondicherry St Jayarakini Annai Cathedral : புதுச்சேரியில் புனித ஜெயராக்கினி அன்னை பேராலயத்தின் 308-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடம்பர தேர் பவனியில் ஏராளமான கிறித்தவர்கள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் மிகவும் பழமையான புனித ஜெயராக்கினி அன்னை பேராலயம் உள்ளது.

இந்த பேராலயத்தின் ஆண்டு விழா கடந்த 5 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அங்கே, நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

புதுச்சேரி புனித ஜெயராக்கினி அன்னை பேராலய தேர் பவனி

வில்லியனூர் பங்குத் தந்தை பிச்சை முத்து தலைமையில் மாலை சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Puducherry