முகப்பு /புதுச்சேரி /

ஒலக்கூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த திருக்கல்யாண வைபவம் விழா

ஒலக்கூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த திருக்கல்யாண வைபவம் விழா

X
அக்னி

அக்னி வசந்த திருக்கல்யாண வைபவம் விழா

Olakkur Draupadi Amman Temple : புதுச்சேரி அடுத்த ஒலக்கூர் திரௌபதி அம்மன் உடனுறை தர்மராஜர் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவின் 3ம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஒலக்கூர் கிராமத்தில் வீற்றிருக்கும் திரௌபதி உடனுறை தர்மராஜர் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவானது துவங்கி நடந்து வருகிறது.

இந்த விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான திரௌபதி அம்மன், தர்மராஜர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அக்னி வசந்த திருக்கல்யாண வைபவம் விழா

தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Puducherry