முகப்பு /புதுச்சேரி /

கட்டுமான பணி நடக்கும்போதே இடிந்து விழுந்த சட்டமன்ற உறுப்பினர் கட்டிடம்..

கட்டுமான பணி நடக்கும்போதே இடிந்து விழுந்த சட்டமன்ற உறுப்பினர் கட்டிடம்..

இடிந்து விழுந்த சட்டமன்ற உறுப்பினர் கட்டிடம்

இடிந்து விழுந்த சட்டமன்ற உறுப்பினர் கட்டிடம்

Puducherry News : புதுச்சேரியில்  சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிட கட்டுமான பனியின்போது ஒரு பகுதி இடிந்துவிழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உழவர்கரை நாகராட்சி சண்முகாபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் நகராட்சி கடை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதி இடிந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அவசரக்கதியில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் இடிந்து விழுந்து வருகிறது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கேள்வியுடன் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் கட்டிட பகுதி விழும்போது கீழே யாரும் வேலை செய்யாததால் பாதிப்பு இல்லை என்றபோதிலும் இதுபோன்று தரமற்ற கட்டிடத்தால் பாதிப்பு ஏற்படும் என சமூங்க ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry