முகப்பு /புதுச்சேரி /

கிரேன் மூலம் மாலை அணிவித்து முதலியார்பேட்டை எம்.எல்.ஏவுக்கு ஆரவார வரவேற்பு..

கிரேன் மூலம் மாலை அணிவித்து முதலியார்பேட்டை எம்.எல்.ஏவுக்கு ஆரவார வரவேற்பு..

X
முதலியார்பேட்டை

முதலியார்பேட்டை எம்.எல்.ஏ

Pondicherry Mudaliyarpet MLA | புதுச்சேரியில் எம்.எல்.ஏக்கு கிரேன் இயந்திரம் மூலம் மாலை அணிவித்து வரவேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி மன்னாடிபட்டு கும்மியும் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக முதலியார் பேட்டை தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சம்பத் சென்றுள்ளார்.

அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்திற்கு கிரேன் இயந்திரம் மூலம் மிகப் பிரம்மாண்டமான மாலை அணிவித்து வரவேற்றனர். கிரேன் இயந்திரம் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்றது பார்ப்பவர்களை பிரமிக்க செய்தது.

First published:

Tags: Local News, Puducherry