முகப்பு /புதுச்சேரி /

மிஸ்டர் புதுச்சேரி போட்டியில் மிரட்டிய போட்டியாளர்கள்.. வெற்றியாளர் யார் தெரியுமா?

மிஸ்டர் புதுச்சேரி போட்டியில் மிரட்டிய போட்டியாளர்கள்.. வெற்றியாளர் யார் தெரியுமா?

X
மிஸ்டர்

மிஸ்டர் புதுச்சேரி போட்டி

Mr. Pondicherry : புதுச்சேரி ஆணழகன் போட்டியில் Mr.Puducherry ஆக வெற்றி பெற்ற வாலிபருக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆணழகன் பட்டம் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உலக பிட்னஸ் கூட்டமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆணழகன் போட்டி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் 55 முதல் 75 கிலோ வரையிலான எடை பிரிவுகளில் 62 பேர் கலந்துகொண்டனர். உடல் வடிவம், கட்டமைப்பு, பயிற்சி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.

மிஸ்டர் புதுச்சேரி போட்டி

இறுதிச்சுற்றுக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் உடல் திறனை வெளிப்படுத்தினர். இறுதிச்சுற்றில் ஹரி என்பவர் வெற்றி பெற்று Mr. Puducherry ஆக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மிஸ்டர் புதுச்சேரி என்ற பட்டத்தையும், கோப்பையும் வழங்கினார்.

top videos
    First published:

    Tags: Body Building, Local News, Puducherry