முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி சஞ்சீவி நகர் கோயில் கும்பாபிஷேகம் : 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

புதுச்சேரி சஞ்சீவி நகர் கோயில் கும்பாபிஷேகம் : 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

X
முளைப்பாரி

முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

சஞ்சீவி நகர் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சஞ்சீவி நகரில் உள்ள கோவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

புதுச்சேரி அடுத்த சஞ்சீவி நகர் கிராமத்தில் சஞ்சீவி விநாயகர், கங்கை அம்மன், செங்கழுநீர் அம்மன் கோவில், திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry