முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி!

புதுச்சேரியில் உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி!

X
மாணவிகளுக்கு

மாணவிகளுக்கு விழிப்புணர்வு

puducherry awareness | புதுச்சேரியில் வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை புதுச்சேரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் இணைந்து பேரிடர் காலங்களில் எவ்வாறு நம்பளை பாதுகாக்க வேண்டும்.

மேலும் புயல் மழை காலங்களில் தேவைப்படும் முதலுதவிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது மேலும் ஒன்பது பேர் கொண்ட பேரிடர் குழுவினர் மாணவர்களுக்கு மீட்பு முறைகள் முதலுதவி முறைகள் பேரிடர் மேலாண்மை திறன் குறித்து பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர் மேலும் இதில் வருவாய் துறை அதிகாரிகள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: First Aid, Local News, Puducherry