முகப்பு /புதுச்சேரி /

தற்கொலைகளை தடுப்பது எப்படி? மனநல ஆலோசகர் அறிவுரை!

தற்கொலைகளை தடுப்பது எப்படி? மனநல ஆலோசகர் அறிவுரை!

X
மனநல

மனநல ஆலோசகர் அறிவுரை

How to control Depression patients | ஒருவரின் மனக்குமுறல்களை காது கொடுத்து கேட்டாலே போதும் தற்கொலைகளை தடுக்க முடியும் - மனநல ஆலோசகர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது அதுவும் குறிப்பாக அது இளைய சமுதாயத்தினர் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் ஆன்லைன் ரம்மி விளையாடுதல் காரணமாக பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 19 வயது முதல் 40 வயதுக்குள்ளானவர்கள் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஏமாற்றம் தோல்வி அழுத்தம் இவைதான் தற்கொலைக்கான காரணங்கள் என தெரிகிறது. மனக்குமுறல்களை காது கொடுத்து கேட்டாலே தற்கொலைகளை தடுக்கலாம். தற்கொலை எண்ணம் வந்துவிட்டால் அவர்களை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று அவருக்கு தேவையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் அப்படி கொடுத்தால் அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டு விடலாம் என மத்திய அரசின் மனநல மருத்துவர் பதூர் நியூஸ் 18 உள்ளூர் செய்தி தளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

First published:

Tags: Psychology, Suicide