முகப்பு /புதுச்சேரி /

மீன்பிடி தடை காலம்.. மாத்தி யோசித்து பலனடையும் புதுவை மீனவர்கள்!

மீன்பிடி தடை காலம்.. மாத்தி யோசித்து பலனடையும் புதுவை மீனவர்கள்!

X
மாத்தி

மாத்தி யோசித்து பலனடையும் புதுவை மீனவர்கள்

Puducherry Fisher Mens : வங்க கடலில் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் இருக்கும் நிலையில், புதுவை மீனவர்கள் மாத்தி யோசித்து பலனடைந்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் இருப்பதால், மீன் விலை உயர்ந்துள்ளது எனவே, புதுவையில் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீன் பிடிப்பவர்கள் தற்போது கடலை தவிர்த்து ஆறு, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மீன்களுக்கு, மீன் பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் இருந்து அதிக அளவில் மீன் பிடிக்கப்படுவதால் அதன் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது.

மாத்தி யோசித்து பலனடையும் புதுவை மீனவர்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் மீன் பிரியர்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். விற்பனை அதிகரித்திருப்பதால், மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry