முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நாய் - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

புதுச்சேரியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நாய் - போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

X
கழிவுநீர்

கழிவுநீர் கால்வாயில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை ஊழியர்கள்.

Puducherry News|புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் பகுதியில் சாக்கடையில் சிக்கிய நாயை  மீட்ட புதுச்சேரி தீயணைப்பு துறை ஊழியர்களை பாராட்டிய பொதுமக்கள்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் பகுதி அருகே உள்ள மழை நீர் வடிகால் வாய்க்காலில் தற்போது சாக்கடை நீர் ஓடி வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை அடிபட்ட நாய் ஒன்று சாக்கடையில் தவறி விழுந்து அங்கிருந்து மேலே ஏற முடியாமல் இரவு முழுவதும் தவிர்த்து வந்தது.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

இதனை பார்த்த அருகில் வசிக்கும் மக்கள், புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை ஊழியர்கள் சில மணிநேரம் போராடி கழிவுநீர் கால்வாயில் சிக்கி தவித்த நாயை மீட்டனர்.  இதையடுத்து நாயை மீட்ட  தீயணைப்பு வீரர்களை  அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry