முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் கைவினை பொருட்கள் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுவையில் கைவினை பொருட்கள் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

X
கண்காட்சியை

கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி

Puducherry Handicraft Exhibition | ல்வேறு மாநிலங்களை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் ”காந்தி சில்க்பஜார்” என்ற பெயரில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான பொருட்கள் காட்சிக்கு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வண்ண விளக்குகள், அழகான மர வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், மினி ராயல் என்ஃபீல்டு ஆகியவை மக்களை பெரிதும் கவர்ந்தது.இக்கண்காட்சியை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் பார்வையிட்டு செல்கின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry