முகப்பு /புதுச்சேரி /

Puducherry Weather Update : புதுச்சேரியில் மாறி மாறி நிலவும் வானிலை.. அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்..

Puducherry Weather Update : புதுச்சேரியில் மாறி மாறி நிலவும் வானிலை.. அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்..

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் மாறி மாறி நிலவும் வானிலை

Pondicherry Weather Update : புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் மாறி மாறி வானிலை நிலவுகிறது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ள நீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தி வருகின்றனர். ஒருபுறம் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வானிலை மாறி திடீரென மழை பெய்தது.

புதுச்சேரியில் மாறி மாறி நிலவும் வானிலை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத்தொடர்ந்து, காலை நேரங்களில் பணிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காலை நேரங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    First published:

    Tags: Local News, Puducherry, Weather News in Tamil