புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் கோவில். இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள ஹயக்கிரீவர் பெருமாளுக்கு CBSE தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 1008 லட்சர்ச்சனை நடைபெற்றது. உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டச்சார்யார்கள் 1008 ஸ்ரீலட்சுமி ஹயகிரீவர் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
இதில் தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கிரகிப்பு தினம், ஞாபகத்திறன் ஆகிய நற்குணங்கள் பெற இந்த ஸ்ரீலட்சுமி ஹயகிரீவர் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry