முகப்பு /புதுச்சேரி /

கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு? - புதுவை மக்கள் கருத்து..

கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு? - புதுவை மக்கள் கருத்து..

X
கழுவேத்தி

கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு?

Kazhuvethi Moorkan Movie Review : அருள்நிதியின் கழுவேத்தி  மூர்க்கன்' படம் பற்றி புதுச்சேரியில் சினிமா ரசிகர்கள் விமர்சனம்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படம் குறித்து புதுச்சேரி ரசிகர்கள் சொன்ன கருத்துகள்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரில்லர் படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் அருள்நிதி நடிப்பில் 'கழுவேத்தி மூர்க்கன்' படம் உலகம் முழுவதும் வெளியானது.

கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு?

அருள்நிதி நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்' இப்படத்தை கௌதம் ராஜ் இயக்கியுள்ளார். துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

புதுச்சேரி ரசிகர்களிடம் இப்படம் குறித்து விமர்சனம் கேட்டபோது, “அருள்நிதி படம் என்றாலே சமூக சிந்தனை மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். இதனால் மக்கள் மனதில் சுலபமாக அருள்நிதி இடம் பிடித்து விடுகிறார். மேலும் இன்றைய கால அரசியலையும் அவர் எடுத்துரைத்துள்ளார்” என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry