முகப்பு /புதுச்சேரி /

யாத்திசை திரைப்பட கலைஞர்களுக்கு புதுச்சேரியில் பாராட்டு!

யாத்திசை திரைப்பட கலைஞர்களுக்கு புதுச்சேரியில் பாராட்டு!

X
யாத்திசை

யாத்திசை

Puducherry | சங்கத்தமிழ் உரையாடல்களுடன் உருவான யாத்திசை திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

முத்தமிழ் கலைச்சங்கமம் சார்பில் 'யாத்திசை' பட கலைஞர்களுக்கு புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

சங்கத்தமிழ் உரையாடல்களுடன் உலக தரத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு திரைப்பட கலைஞர்களை பாராட்டி பேசினார்.

தொடர்ந்து திரைப்பட சிறப்பு விருந்தினர்களான திரைப்பட தயாரிப்பாளர் கே.ஜே.கணேஷ், திரைப்பட இயக்குனர் தரணி ராஜேந்திரன், கதாநாயகி ஆகியோர்களுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் சால்வைகள் அணிவித்தும் விருதுகள் வழங்கியும் பாராட்டினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry