முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

புதுச்சேரி ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

X
ரேணுகாம்பாள்

ரேணுகாம்பாள் தேர் திருவிழா

Puducherry car festival | மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த அவ்வையார்குப்பம் ரேணுகாம்பாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி அடுத்து தமிழகப் பகுதியான, அவ்வையார்குப்பம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஜமத்கனி முனிவருக்கும், ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருத்தேர் கிராம வீதிகள் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Car Festival, Local News, Puducherry, Religion18