முகப்பு /புதுச்சேரி /

சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் - புதுவை முதலமைச்சரிடம் நடிகர் தம்பி ராமையா கோரிக்கை!

சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் - புதுவை முதலமைச்சரிடம் நடிகர் தம்பி ராமையா கோரிக்கை!

X
தம்பி

தம்பி ராமையா

Actor Thambiramaiyya Meet Pondicherry CM Rangaswamy | புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று தம்பி ராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ் திரைப்பட நடிகர் தம்பி ராமைய்யா புதுச்சேரிக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்த தம்பி ராமையா

அப்போது அவருடன் சமீபத்தில் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்ற சினிமா மக்கள் தொடர்பாளர் குமரன், மற்றும் புதுச்சேரி நடிகர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Actor, Local News, Puducherry, Tamil Cinema