முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் புனித ஜெயராக்கினி அன்னை பேராலயத்தின் 308வது ஆண்டு விழா கொடியேற்றம்!

புதுச்சேரியில் புனித ஜெயராக்கினி அன்னை பேராலயத்தின் 308வது ஆண்டு விழா கொடியேற்றம்!

X
புதுச்சேரி

புதுச்சேரி புனித ஜெயராக்கினி அன்னை பேராலய கொடியேற்றம்

St. Jayarakini Church in Pondicherry : புதுச்சேரியில் புனித ஜெயராக்கினி அன்னை பேராலயத்தின் 308வது ஆண்டு விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் பழமையான புனித ஜெயராக்கினி அன்னை பேராலயம் உள்ளது. இதன் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதன்படி, காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புதுச்சேரி புனித ஜெயராக்கினி அன்னை பேராலய கொடியேற்றம்

இதனைத்தொடர்ந்து பேராலாய வளாகத்தை சுற்றி கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry