Home » photogallery » women » FACILITIES TO ENSURE WOMEN SAFETY IN TAMILNADU

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்கள் தமிழ்நாட்டில்  பல இருக்கின்றன. அவற்றை இக்கட்டான சூழ்நிலைகளில் சமயோஜிதமாக சிந்தித்து  பயன்படுத்தினால் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பதைத் தடுக்க முடியும்.