ஹோம் » போடோகல்லெரி » விருதுநகர் » சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழும் பாலவநத்தம்.. விருதுநகரில் இப்படி ஒரு கிராமமா!

சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழும் பாலவநத்தம்.. விருதுநகரில் இப்படி ஒரு கிராமமா!

Virudhunagar News | ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் சமண மதத்தை சேர்ந்த மக்கள் வந்து வழிபட்டு செல்வதாகவும், மீத நாட்களில் உள்ளூர் மக்கள் அதற்கு பூஜை செய்து வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.