சிறுவர்கள் சறுக்கி விளையாடும் உபகரணம், ஊஞ்சல், இருக்கைக்கு, மூங்கிலால் செய்யப்பட்ட இயற்கை குடில், மீன் தொட்டி, மூலிகை தோட்டம், 8 வடிவ நடைப்பயிற்சி தளம், காவல் நிலைய சுவர்களில் சிறுவர்களை கவரும் கார்டூன் ஓவியம் என காவல் நிலையத்தை இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாக மாற்றியுள்ளனர்.