ஹோம் » போடோகல்லெரி » விருதுநகர் » சிவகாசி பெயர் காரணமும் இங்கிருக்கும் சிவன் கோவிலின் சிறப்புகளும் - சுவாரஸ்ய தகவல்கள்!

சிவகாசி பெயர் காரணமும் இங்கிருக்கும் சிவன் கோவிலின் சிறப்புகளும் - சுவாரஸ்ய தகவல்கள்!

Sivakasi Shivan Temple | விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இந்த கோவிலால் பெயர் பெற்று விளங்குகிறது இந்த ஊர். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.