தனது கோரிக்கை குறித்து பேசிய மாணவி வருனிதா, எங்கள் ஊழில் உள்ள தொடக்கப்பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். ஓய்வு நேரங்களில் மாணவர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று விளைடுவதால் விஷ சந்துக்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் எங்கள் ஊரில் அரசு நூகலம் ஒன்றை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.