ஹோம் » போடோகல்லெரி » விழுப்புரம் » தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

Villupuram Mandagapattu Kudaivarai Kovil | விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு குடைவரை கோவில் அல்லது மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் என்று அழைக்கப்படும் கோவில்தான் வட தமிழ்நாட்டின் முதல் குடைவரை கோவில் என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன.