ஹோம் » போடோகல்லெரி » விழுப்புரம் » விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளதா..!

விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளதா..!

The Speciality Of Temples In Villupuram | விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்களும் கோயில்களும் இருக்கின்றன. இந்த பகுதியின் சிறப்புகளை பற்றி கூற அளவே இல்லை. விழுப்புரம் செஞ்சி கோட்டை முதல் கோயில்களை வரை அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் இருக்கிறது.