ஹோம் » போடோகல்லெரி » விழுப்புரம் » கலைத்துறையில் ஜொலிக்க வழிபடவேண்டிய கோவில் - விழுப்புரம் சிவலோகநாதர் சிறப்புகள்

கலைத்துறையில் ஜொலிக்க வழிபடவேண்டிய கோவில் - விழுப்புரம் சிவலோகநாதர் சிறப்புகள்

Ulundurpet Sivaloganathar Temple | விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கிராமம் என்ற இடத்தில் இருக்கிறது சிவலோகநாதர் திருக்கோவில். இங்கே கலைத்துறையில் தடம்பதிக்க விரும்புவோர் வழிபடவேண்டிய தலம் ஆகும்.