ஹோம் » போடோகல்லெரி » விழுப்புரம் » விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

Actor born in Villupuram | சிறந்த குரல்வளம், தெளிவான உணர்ச்சி பூர்வமான உச்சரிப்பு, உடலசைவு என நடிப்பில் கொடிகட்டி பறந்து, நடிப்பின் இலக்கணம் என புகழப்பட்டு, சர்வதேச விருதுவரை பெற்ற நகர் பிறந்த ஊர் நம்ம விழுப்புரம்தாங்க. அவரைப்பறி இங்கே காண்போம்.