Home » photogallery » vellore » SMART CITY PLAN PUT THE ROAD WITH TWO WHEELER VJR

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த டூவிலருடன் சேர்த்து ரோடு போட்ட அதிர்ச்சி சம்பவம்

Vellore Cement Road with Bike: வேலூர் மாநகராட்சி சாலைபோடும் போது சாலையில் நின்ற இருசக்கர வாகனத்துக்கும் சேர்த்து சிமெண்ட் ரோடை போட்டுள்ளது.