மாவட்டத்தில் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் , அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.
2/ 5
தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளை நேரடியாக ஆய்வு செய்யும் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
3/ 5
இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வு செய்தார்.
4/ 5
தொடர்ந்து சத்துவாரி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவேட்டை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை நேர உணவின் தரம் குறித்து சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
5/ 5
அப்போது மாணவி ஒருவர் ஐயா எனக்கு சாப்பாடு தாங்க என கேட்டார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கையால் மாணவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார்.
15
"ஐயா எனக்கும் சாப்பாடு தாங்க" முதலமைச்சரிடம் சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிட்ட மாணவி!