முகப்பு » புகைப்பட செய்தி » மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

நவராத்திரியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ரெங்கநாயகி தாயாருக்கு சாமரம்வீசியும், மவுத் ஆர்கன் இசைத்தும் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் வழிபாடு. செய்தியாளர் : கோவிந்தராஜ்

 • 16

  மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது.

  MORE
  GALLERIES

 • 26

  மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

  ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாளான நேற்று மாலை ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பிரகாரங்களில் வலம்வந்து கொலுமண்டபம் வந்தடைந்தார்.

  MORE
  GALLERIES

 • 36

  மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

  அங்கு அவருக்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 46

  மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

  அதனையடுத்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ரெங்கநாயகி தாயார் சன்னதியில் இரவு ஸ்ரீரங்கத்து கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கியது.

  MORE
  GALLERIES

 • 56

  மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

  கோவில் யானைகளின் இத்தகைய வியத்தகு செயலை பெருந்திரளான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.

  MORE
  GALLERIES

 • 66

  மவுத் ஆர்கன் வாசித்த கோயில் யானைகள்.. ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள்

  ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி விழாவில் முக்கிய  நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 2-ம் தேதி நவராத்திரி 7ம் நாளில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய இயலும் தாயார் திருவடி சேவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES